The Bible Software
bible.softwareயோபுயோபு 26 › யோபு 26:2

யோபு 26:2

“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? 1 பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How hast thou helped him that is without power? how savest thou the arm that hath no strength?

In Context

1யோபு மறுமொழியாக: 1

3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, 1 மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? 1

Read all of யோபு 26

Cross References

1 Kings 18:27மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.

Job 6:12என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? 1

Job 12:2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; 1 உங்களுடனே ஞானம் சாகும். 1

Job 27:12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1

Isaiah 35:3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

Isaiah 41:5தீவுகள் அதைக்கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 26:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 26:1யோபு 26யோபு 26:3 →