யோபு 27:12
இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, all ye yourselves have seen it; why then are ye thus altogether vain?
In Context
Cross References
Job 6:25உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? 1 உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 1
Job 16:3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 1 இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 1
Job 19:2“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, 1 வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 1
Job 21:28பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? 1 என்று சொல்லுகிறீர்கள். 1
Ecclesiastes 8:14பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.