The Bible Software
bible.softwareயோபுயோபு 26 › யோபு 26:9

யோபு 26:9

அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, 1 அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He holdeth back the face of his throne, and spreadeth his cloud upon it.

In Context

8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; 1 அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 1

10அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; 1 வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 1

Read all of யோபு 26

Cross References

Exodus 33:20நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார்.

1 Kings 8:12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாழ்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,

Psalms 97:2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; 1 நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 1

1 Timothy 6:16அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 26:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 26:8யோபு 26யோபு 26:10 →