Job 28:13
அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; 1 அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Man knoweth not the price thereof; neither is it found in the land of the living.
In Context
12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? 1 புத்தி விளைகிற இடம் எது? 1
14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; 1 சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. 1
Cross References
Job 28:21அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், 1 ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. 1
Psalms 52:5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; 1 அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, 1 நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 1
Proverbs 3:14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், 1 அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. 1
Proverbs 8:18செல்வமும், கனமும், நிலையான பொருளும், 1 நீதியும் என்னிடத்தில் உண்டு. 1
Proverbs 23:23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; 1 அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 1
Isaiah 38:11யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை.