The Bible Software
bible.softwareயோபுயோபு 28 › யோபு 28:20

யோபு 28:20

இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; 1 புத்தி தங்கும் இடம் எங்கே? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Whence then cometh wisdom? and where is the place of understanding?

In Context

19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; 1 பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. 1

21அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், 1 ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. 1

Read all of யோபு 28

Cross References

Job 28:23தேவனோ அதின் வழியை அறிவார், 1 அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும். 1

Proverbs 2:6யெகோவா ஞானத்தைத் தருகிறார்; 1 அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். 1

1 Corinthians 2:6அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,

James 1:17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 28:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 28:19யோபு 28யோபு 28:21 →