Job 28:22
நாசமும் + 28:22 அப்பொல்லியோன் , மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Destruction and death say, We have heard the fame thereof with our ears.
In Context
21அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், 1 ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. 1
23தேவனோ அதின் வழியை அறிவார், 1 அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும். 1
Cross References
Job 28:14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; 1 சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. 1