யோபு 28:27
அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; 1 அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then did he see it, and declare it; he prepared it, yea, and searched it out.
In Context
26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 1
Cross References
Proverbs 8:22யெகோவா தமது செயல்களுக்குமுன் 1 ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். 1