யோபு 28:26
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:
In Context
25அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, 1 தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு, 1
27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; 1 அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, 1
Cross References
Job 36:27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1
Job 36:32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, 1 அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 1
Job 37:3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், 1 பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். 1
Job 37:11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, 1 மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். 1
Job 38:27வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், 1 இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 1
Psalms 135:7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, 1 மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, 1 காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். 1