bible.software › Job › Job 28 › Job 28:4
Job 28:4
கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், 1 உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The flood breaketh out from the inhabitant; even the waters forgotten of the foot: they are dried up, they are gone away from men.
In Context
3மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் 1 கடைசிவரை ஆராய்ந்து தேடி, 1 இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். 1
5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; 1 அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, 1 நெருப்பால் மாறினது போலிருக்கும். 1
Read all of Job 28
This Verse In Other Editions
Study Job 28:4