யோபு 28:5
பூமியின்மேல் ஆகாரம் விளையும்; 1 அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, 1 நெருப்பால் மாறினது போலிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As for the earth, out of it cometh bread: and under it is turned up as it were fire.
In Context
6அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; 1 அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். 1
Cross References
Genesis 1:11அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
Psalms 104:14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், 1 மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 1
Ezekiel 28:13நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான எல்லாவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ உருவாக்கப்பட்ட நாளில் உன்னுடைய மேளவாத்தியங்களும் உன்னுடைய நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.