The Bible Software
bible.softwareJobJob 29 › Job 29:2

Job 29:2

“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் 1 எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Oh that I were as in months past, as in the days when God preserved me;

In Context

1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 1

3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; 1 அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். 1

Read all of Job 29

Cross References

Job 1:10நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது.

Psalms 37:28யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; 1 அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; 1 அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; 1 துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். 1

Jude 1:1இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 29:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 29:1Job 29Job 29:3 →