யோபு 29:3
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; 1 அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When his candle shined upon my head, and when by his light I walked through darkness;
In Context
4தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. 1
Cross References
Job 18:6அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; 1 அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 1
Job 22:28நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; 1 உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். 1
Psalms 18:28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 1 என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 1
Psalms 23:4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் 1 பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; 1 ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; 1 உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 1
Psalms 84:11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; 1 யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 1
Proverbs 13:9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; 1 துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். 1