The Bible Software
bible.software › யோபு › யோபு 29 › யோபு 29:24

யோபு 29:24

நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, 1 அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If I laughed on them, they believed it not; and the light of my countenance they cast not down.

In Context

23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, 1 பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். 1

25அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, 1 நான் தலைவனாய் அமர்ந்து, 1 படைக்குள் ராஜாவைப்போலவும், 1 துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.

Read all of யோபு 29

Cross References

Psalms 4:6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; 1 யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். 1

Psalms 126:1சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, 1 கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 29:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 29:23யோபு 29யோபு 29:25 →