The Bible Software
bible.softwareயோபுயோபு 29 › யோபு 29:23

யோபு 29:23

மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, 1 பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And they waited for me as for the rain; and they opened their mouth wide as for the latter rain.

In Context

22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; 1 என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது. 1

24நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, 1 அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை. 1

Read all of யோபு 29

Cross References

Jeremiah 5:24அந்தந்தப் பருவத்தில் எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லுகிறதில்லை.

Zechariah 10:1பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 29:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 29:22யோபு 29யோபு 29:24 →