Job 3:18
சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; 1 ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
There the prisoners rest together; they hear not the voice of the oppressor.
In Context
19சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; 1 அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். 1
Cross References
Exodus 5:15அப்பொழுது இஸ்ரவேலர்களின் தலைவர்கள் பார்வோனிடம் போய் கூக்குரலிட்டு: “உமது அடியார்களுக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
Job 39:7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, 1 ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. 1