யோபு 3:20
மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wherefore is light given to him that is in misery, and life unto the bitter in soul;
In Context
19சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; 1 அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். 1
21கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, 1
Cross References
1 Samuel 1:10அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
Job 3:16அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், 1 வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. 1
Job 7:15அதினால் என் ஆத்துமா, 1 நெருக்கப்பட்டு சாகிறதையும், 1 என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, 1 மரணத்தையும் விரும்புகிறது. 1
Job 33:30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். 1
Jeremiah 20:18நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?