Job 3:21
கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which long for death, but it cometh not; and dig for it more than for hid treasures;
In Context
20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1
Cross References
1 Kings 19:4அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி,
Job 6:9தேவன் என்னை நொறுக்க விரும்பி, 1 தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். 1
Job 11:20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.
Ecclesiastes 4:2ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
Jonah 4:8சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.