யோபு 3:26
எனக்குச் சுகமுமில்லை, 1 நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; 1 எனக்குத் துன்பமே வந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I was not in safety, neither had I rest, neither was I quiet; yet trouble came.
In Context
25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1
Cross References
Job 7:14நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, 1 தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர். 1
Psalms 143:11யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; 1 உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை 1 பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். 1