The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:11

யோபு 30:11

நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, 1 என்னைச் சிறுமைப்படுத்தினதினால், 1 அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.

In Context

10என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, 1 என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள். 1

12வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, 1 தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள். 1

Read all of யோபு 30

Cross References

Ruth 1:21நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.

Job 12:18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, 1 அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். 1

Psalms 32:9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, 1 உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் 1 கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 1

Matthew 26:67அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

James 1:26உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:10யோபு 30யோபு 30:12 →