Job 31:2
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், 1 உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For what portion of God is there from above? and what inheritance of the Almighty from on high?
In Context
1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் 1 ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? 1
3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், 1 அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும். 1
Cross References
Job 27:13பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், 1 கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், 1