The Bible Software
bible.softwareயோபுயோபு 31 › யோபு 31:22

யோபு 31:22

என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, 1 என் கையின் எலும்பு முறிந்துபோவதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then let mine arm fall from my shoulder blade, and mine arm be broken from the bone.

In Context

21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, 1 திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், 1

23தேவன் தண்டிப்பார் என்றும், 1 அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், 1 எனக்குப் பயங்கரமாயிருந்தது. 1

Read all of யோபு 31

Cross References

Job 31:10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; 1 வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக. 1

Job 38:15துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; 1 மேட்டிமையான கை முறிக்கப்படும்.

Psalms 137:6நான் உன்னை நினைக்காமலும், 1 எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், 1 என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 31:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 31:21யோபு 31யோபு 31:23 →