யோபு 38:15
துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; 1 மேட்டிமையான கை முறிக்கப்படும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And from the wicked their light is withholden, and the high arm shall be broken.
In Context
16நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? 1
Cross References
2 Kings 6:18அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1
Job 24:13அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; 1 அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், 1 அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். 1
Psalms 10:15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; 1 அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும். 1
Proverbs 4:19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; 1 தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். 1
Jeremiah 13:16அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.