யோபு 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, 1 என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
In Context
4அவர் என் வழிகளைப் பார்த்து, 1 என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? 1
6சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, 1 என் உத்தமத்தை அறிவாராக. 1
Cross References
Joshua 22:22தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
Psalms 7:3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1
Psalms 26:4ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, 1 வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 1
Proverbs 12:11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 1
Ezekiel 13:8ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.