Job 32:17
நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I said, I will answer also my part, I also will shew mine opinion.
In Context
16அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால்,
18வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
Cross References
Job 32:10ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
Job 35:3நான் பாவியாக இல்லாததினால் 1 எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர். 1