Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For I am full of matter, the spirit within me constraineth me.
In Context
17நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
Cross References
Psalms 39:3என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; 1 நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; 1 அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். 1
Ezekiel 3:14தேவனுடைய ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என்னுடைய ஆவியின் கடுங்கோபத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் யெகோவாவுடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.
2 Corinthians 5:13நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.