The Bible Software
bible.software › யோபு › யோபு 34 › யோபு 34:15

யோபு 34:15

அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், 1 மனிதன் மண்ணுக்குத் திரும்புவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

All flesh shall perish together, and man shall turn again unto dust.

In Context

14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், 1 அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். 1

16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், 1 என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். 1

Read all of யோபு 34

Cross References

Job 9:22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1

Job 30:23வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். 1

Ecclesiastes 12:7இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.

Isaiah 57:16நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:14யோபு 34யோபு 34:16 →