The Bible Software
bible.softwareயோபுயோபு 34 › யோபு 34:14

யோபு 34:14

அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், 1 அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If he set his heart upon man, if he gather unto himself his spirit and his breath;

In Context

13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 1

15அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், 1 மனிதன் மண்ணுக்குத் திரும்புவான். 1

Read all of யோபு 34

Cross References

Job 7:17மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், 1 அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், 1

Psalms 90:3நீர் மனிதர்களைத் தூளாக்கி, 1 மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். 1

Isaiah 24:22அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:13யோபு 34யோபு 34:15 →