யோபு 34:3
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, 1 காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the ear trieth words, as the mouth tasteth meat.
In Context
2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 1
4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; 1 நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. 1
Cross References
Job 6:30என் நாவிலே அநீதி உண்டோ? 1 என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
Job 31:30அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, 1 வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. 1
1 Corinthians 2:15ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1