The Bible Software
bible.softwareயோபுயோபு 34 › யோபு 34:31

யோபு 34:31

நான் தண்டிக்கப்பட்டேன்; 1 நான் இனிப் பாவம் செய்யமாட்டேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Surely it is meet to be said unto God, I have borne chastisement, I will not offend any more:

In Context

30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, 1 அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? 1 அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? 1

32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், 1 நான் அநியாயம் செய்தேனென்றால், 1 நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே. 1

Read all of யோபு 34

Cross References

Numbers 22:34அப்பொழுது பிலேயாம் யெகோவாவுடைய தூதனை நோக்கி: “நான் பாவம்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாமலிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது பிரியமில்லாமல் இருந்தால், நான் திரும்பிப்போய்விடுகிறேன்” என்றான்.

Nehemiah 9:33எங்களுக்கு சம்பவிக்கச்செய்த எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடத்தினீர்; நாங்களோ துன்மார்க்கம் செய்தோம்.

Job 40:3அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: 1

Proverbs 28:13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; 1 அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். 1

Jeremiah 31:18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

Micah 7:9நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கும்வரை அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:30யோபு 34யோபு 34:32 →