The Bible Software
bible.softwareயோபுயோபு 34 › யோபு 34:30

யோபு 34:30

ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, 1 அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? 1 அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

That the hypocrite reign not, lest the people be ensnared.

In Context

29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1

31நான் தண்டிக்கப்பட்டேன்; 1 நான் இனிப் பாவம் செய்யமாட்டேன். 1

Read all of யோபு 34

Cross References

2 Kings 21:9ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.

Psalms 12:8மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, 1 துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Ecclesiastes 9:18யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

Hosea 13:11நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

2 Thessalonians 2:4அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான்.

Revelation 13:11பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:30

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:29யோபு 34யோபு 34:31 →