யோபு 36:10
அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He openeth also their ear to discipline, and commandeth that they return from iniquity.
In Context
9அவர், அவர்களுடைய செயல்களையும், 1 அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, 1
Cross References
Job 33:16அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, 1 அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, 1
Psalms 40:6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், 1 என் காதுகளைத் திறந்தீர்; 1 சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. 1
Proverbs 8:4மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். 1
Isaiah 1:16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்;
Isaiah 48:17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.
Isaiah 55:6யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.