யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், 1 தங்கள் நாட்களை நன்மையாகவும், 1 தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If they obey and serve him, they shall spend their days in prosperity, and their years in pleasures.
In Context
10அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். 1
12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, 1 ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். 1
Cross References
Deuteronomy 4:30நீ துன்பப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,
Job 11:13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, 1 உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 1
Job 22:21நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; 1 அதினால் உமக்கு நன்மைவரும். 1
Job 42:12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.
Proverbs 1:33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, 1 அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.
Isaiah 1:19நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள்.