யோபு 38:18
நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? 1 இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hast thou perceived the breadth of the earth? declare if thou knowest it all.
In Context
17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? 1 மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 1
19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? 1 இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 1
Cross References
Job 28:24அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, 1 வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். 1
Psalms 89:11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, 1 பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் 1 நீரே அஸ்திபாரப்படுத்தினீர். 1
Jeremiah 31:37யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயமுடியுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.