யோபு 38:23
ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், 1 பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which I have reserved against the time of trouble, against the day of battle and war?
In Context
22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? 1 கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 1
24வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? 1
Cross References
Exodus 9:18எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.
Joshua 10:11அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
Job 36:31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், 1 ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். 1
Ezekiel 13:11சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும்.
Matthew 7:27பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.