யோபு 38:22
உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? 1 கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hast thou entered into the treasures of the snow? or hast thou seen the treasures of the hail,
In Context
21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 1 உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 1
Cross References
Job 6:16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், 1 அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, 1
Psalms 33:7அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, 1 ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 1
Psalms 147:16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; 1 சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 1