யோபு 38:27
வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், 1 இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
To satisfy the desolate and waste ground; and to cause the bud of the tender herb to spring forth?
In Context
28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? 1
Cross References
Psalms 104:14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், 1 மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 1
Psalms 147:8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1