The Bible Software
bible.software › யோபு › யோபு 38 › யோபு 38:26

யோபு 38:26

பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், 1 மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

To cause it to rain on the earth, where no man is; on the wilderness, wherein there is no man;

In Context

25பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, 1 இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, 1

27வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், 1 இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 1

Read all of யோபு 38

Cross References

Psalms 104:10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; 1 அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. 1

Psalms 147:8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1

Isaiah 41:18உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீருள்ள குளமும், வறண்ட பூமியை தண்ணீருள்ள கிணறுகளுமாக்கி,

Jeremiah 10:13அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார்.

Hebrews 6:7எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 38:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 38:25யோபு 38யோபு 38:27 →