Job 39:15
காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், 1 காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And forgetteth that the foot may crush them, or that the wild beast may break them.
In Context
14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், 1