The Bible Software
bible.softwareJobJob 39 › Job 39:18

Job 39:18

அது இறக்கை விரித்து எழும்பும்போது, 1 குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

What time she lifteth up herself on high, she scorneth the horse and his rider.

In Context

17தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல், 1 ஞானத்தை விலக்கிவைத்தார். 1

19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? 1 அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? 1

Read all of Job 39

Cross References

2 Kings 19:21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: 1 “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, 1 உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி 1 உன் பின்னாலே தலையை அசைக்கிறாள். 1

Job 39:7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, 1 ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. 1

Job 41:29அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, 1 ஈட்டியின் அசைவை இகழும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 39:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 39:17Job 39Job 39:19 →