Job 39:3
அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, 1 தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They bow themselves, they bring forth their young ones, they cast out their sorrows.
In Context
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, 1 அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1
4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, 1 அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும். 1