Job 39:6
அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும், 1 உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Whose house I have made the wilderness, and the barren land his dwellings.
In Context
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, 1 ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. 1
Cross References
Deuteronomy 29:23யெகோவா தமது கோபத்திலும், பயங்கரத்திலும் சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் எந்தவொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடி, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
Psalms 107:34குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். 1
Jeremiah 17:6அவன் அந்தரவெளியில் உலர்ந்துபோன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்திரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
Hosea 8:9அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.