The Bible Software
bible.software › யோபு › யோபு 4 › யோபு 4:15

யோபு 4:15

அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, 1 என் உடலின் முடிகள் சிலிர்த்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then a spirit passed before my face; the hair of my flesh stood up:

In Context

14பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, 1 என் எலும்புகளெல்லாம் நடுங்கியது. 1

16அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, 1 ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; 1 அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: 1

Read all of யோபு 4

Cross References

Isaiah 13:8அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

Daniel 5:6அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கச்செய்தது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

Luke 24:37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

Hebrews 1:14அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 4:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 4:14யோபு 4யோபு 4:16 →