யோபு 4:16
அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, 1 ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; 1 அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, 1 என் உடலின் முடிகள் சிலிர்த்தது. 1
17மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? 1 மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? 1