The Bible Software
bible.softwareJobJob 4 › Job 4:5

Job 4:5

இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; 1 அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But now it is come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.

In Context

4விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், 1 தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். 1

6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், 1 உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ? 1

Read all of Job 4

Cross References

Job 1:11ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான்.

Job 3:25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1

Job 19:21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், 1 எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 1

Proverbs 24:10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், 1 உன்னுடைய பெலன் குறுகினது. 1

2 Corinthians 4:16எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.

Hebrews 12:5அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 4:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 4:4Job 4Job 4:6 →