யோபு 4:6
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், 1 உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Is not this thy fear, thy confidence, thy hope, and the uprightness of thy ways?
In Context
5இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; 1 அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். 1
7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? 1 சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? 1 இதை நினைத்துப்பாரும்.
Cross References
Job 1:1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
Job 13:15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், 1 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். 1
Job 17:15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1
Job 27:5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1
Job 31:1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் 1 ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? 1
Proverbs 3:26யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, 1 உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். 1