Job 40:21
அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், 1 சேற்றிலும் படுத்துக்கொள்ளும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He lieth under the shady trees, in the covert of the reed, and fens.
In Context
20காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். 1
22தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். 1
Cross References
Isaiah 35:7வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும்.