யோபு 40:5
நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.
In Context
6அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். 1
Cross References
Job 9:3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், 1 ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. 1
Job 33:14தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை 1 இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. 1
Psalms 62:11தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; 1 வல்லமை தேவனுடையது என்பதே. 1
Romans 3:19மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.