Job 40:7
இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; 1 நான் உன்னைக் கேட்பேன்; 1 நீ எனக்கு பதில் சொல். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Gird up thy loins now like a man: I will demand of thee, and declare thou unto me.
In Context
6அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். 1
8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Cross References
Job 23:3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; 1 அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து, 1
Job 42:4நீர் நான் சொல்வதைக் கேளும், 1 அப்பொழுது நான் பேசுவேன்; 1 நான் உம்மைக் கேள்வி கேட்பேன், 1 நீர் எனக்கு பதில் சொல்லும். 1