The Bible Software
bible.softwareJobJob 41 › Job 41:1

Job 41:1

“லிவியாதானை + 41:1 பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம். தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? 1 அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Canst thou draw out leviathan with an hook? or his tongue with a cord which thou lettest down?

In Context

2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? 1 குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? 1

Read all of Job 41

Cross References

Genesis 9:10உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

Job 40:24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? 1 மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?

Psalms 104:26அதிலே கப்பல்கள் ஓடும்; 1 அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 41:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Job 41Job 41:2 →