யோபு 41:18
அது தும்மும்போது ஒளி வீசும், 1 அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By his neesings a light doth shine, and his eyes are like the eyelids of the morning.
In Context
17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு 1 இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. 1
19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, 1 நெருப்புப்பொறிகள் பறக்கும். 1
Cross References
Revelation 1:14அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;